கோழை : விவேகானந்தரின் பொன்மொழிகள் by kavithaPosted on January 31, 2019 கோழையும் மூட்டாளுமே “இது என் விதி” என்பான் ஆற்றல் மிக்கவனோ “என் விதியை” நானே வகுப்பேன் என்று கூறுவான். -விவேகானந்தர்