புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வருவதற்காக காத்திருக்கிறோம் – கமல்ஹாசன்
புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வருவதற்காக காத்திருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், தமிழ்நாட்டின் நன்மைக்காக எப்படியெல்லாம் செயல்பட முடியுமோ, அதனை செய்து கொண்டிருக்கிறோம். மக்கள் நீதி மய்யத்தினர் எதிர்பார்ப்பதெல்லாம் மாற்றத்தையும் நேர்மையையும் மட்டுமே. புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வருவதற்காக காத்திருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.