காந்தியின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி…!!
மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்கட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டெல்லி ராஜ்கட்டில் அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நினைவு தினத்தையொட்டி காந்தியின் நினைவிடத்தில் நடைபெற்று வரும் சர்வமத பிரார்த்தனையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நினைவிடத்தில் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.நினைவு தினத்தையொட்டி காந்தியின் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றன