துருக்கி விமானநிலையத்தில் சுழற்காற்று…வைரலாகும் வீடியோ…!!
துருக்கி விமான நிலையத்தில் சுழற்காற்றில் விமானம் சிக்கி கொண்ட வீடியோ வைரலாகி வருகின்றது.
துருக்கி நாட்டில் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள சுழற்காற்றில் பேருந்துகளும் சேதம் அடைந்த வீடியோ வெளியாகி இருக்கின்றது. துருக்கி நாட்டின் அண்டாலியா நகரில் கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட புயலால் மரங்கள் சாய்ந்ததோடு வீடுகள், விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளது.
இந்நிலையில் துருக்கி நாட்டின் அன்டாலியா விமான நிலையத்தில் சுழற்காற்றால் விமானங்கள் மற்றும் விமானங்கள் நிலை தடுமாறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
A tornado hit Antalya's airport on Saturday, damaging several aircraft and properties.????️ pic.twitter.com/hCt5sAvY1j
— Aviationdaily✈️الطيران يوميآ (@Aviationdailyy) January 27, 2019