நடிகர் தனுஷுக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்….!!!

Default Image

நடிகர் தனுசுக்கு மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நடிகர் தனுஷ் தாக்கல் செய்த கல்வி சான்றிதழ்கள் போலி என மதுரை புதூர் காவல்நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்துள்ளார். கதிரேசன் அளித்த புகாரை புதூர் காவல் நிலையத்தில் ஏற்க மறுத்ததால், அவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் நடிகர் தனுஷ் மற்றும் புதூர் காவல் ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்