மக்கள் யாரும் கவலைப்படவில்லை !பணமதிபிழப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் … by Dinasuvadu deskPosted on November 9, 2017 இன்று நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் பணமதிபிழப்பு பற்றி கூறியுள்ளார்.அதாவது பணமதிபிழப்பு பற்றி மக்கள் கவலை படவில்லை என்று கூறினார்.தேவை இல்லாமல் மற்றவர் அதை பெரிதாக்குவதாக கூறினார்.