வறுமையை ஒழிக்க மேலும் ஒரு உறுதியான முயற்சியை எடுக்க உள்ளோம் – ப.சிதம்பரம்
வறுமையை ஒழிக்க மேலும் ஒரு உறுதியான முயற்சியை எடுக்க உள்ளோம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் ஏழைகளின் வாழ்வில் திருப்பு முனையை உருவாக்கும்.2004 முதல் 2014 வரை 14 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர், தற்போது வறுமையை ஒழிக்க மேலும் ஒரு உறுதியான முயற்சியை எடுக்க உள்ளோம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.