இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து!! 5 படங்கள் ரிலீஸ்!!!

Default Image

தமிழ் சினியாவில் அதிகமான படங்கள் தயாராகி ரிலீஸிற்கு ரெடியாகி சில பெரிய படங்களின் வருகையின் காரணமாக மற்ற படங்கள் மொத்தமாக வெளியாவது வழக்கமாகி வருகிறது. அதேபோல தற்போது பொங்கலன்று இரண்டு பெரிய படங்கள் வெளியானதால் மற்ற படங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் வெளியாக உள்ளது. அதில் சிம்பு – சுந்தர்.சி கூட்டணியில் வந்தா ராஜாவாதான் வருவேன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள சர்வம் தாளமயம், மம்முட்டியின் பேரன்பு, சகா, பேய் எல்லாம் பாவம் என ஐந்து படங்கள் வெளியாக உள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்