அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தை கைவிட தலைமை செயலாளர் உத்தரவு..! by Dinasuvadu deskPosted on September 8, 2017 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்புங்கள் தலைமை செயலாளர் உத்தரவு.உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை மேற்கோள் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.