தொடர் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 20 பேர் பணியிடை நீக்கம்

Default Image

புதுக்கோட்டையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 14பேரை சஸ்பெண்ட் செய்தார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.பூவண்ணன்,செல்லதுரை,தாமரைச்செல்வன்,யோகராஜா, சாலைசெந்தில்குமார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் முத்துச்சாமி,சோமசுந்தரம்,கோலாச்சி, உட்பட 14பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதேபோல் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக  ஜாக்டோ ஜியோ திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்