பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை ராஜுவ்காந் தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது-சுப்பிரமணியன் சுவாமி
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கைது செய்வதை அரசு தவிர்க்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை ராஜுவ்காந் தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது . போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கைது செய்வதை அரசு தவிர்க்க வேண்டும் என்றும் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.