ஒரே நேரத்தில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும்  #GoBackModi,#MaduraiThanksModi  !!!தொடங்கியது போட்டி

Default Image

பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  என்ற ஹேஷ் டாக்கும்,ஆதரவு தெரிவித்து  #MaduraiThanksModi  என்ற ஹேஷ் டாக்கும்  ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி  தமிழகம் வந்தார்.அப்போது  பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்   என்ற ஹேஷ் டாக் உலக அளவில்   ட்ரெண்டாகியது.

மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்  பிரதமர் நரேந்திர மோடி.இதற்காக  நாளை அவர் தமிழகம்  வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மீணடும் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும்  வகையில்   #MaduraiThanksModi  என்று ஹேஷ் டாக்கும்  ட்ரெண்டாகி வருகிறது.இந்த இரு ஹேஷ் டாக்குகளும் போட்டி போட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்