தென்னாப்பிரிக்க அதிபருக்கு சிறப்பான வரவேற்பு…!!

Default Image

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா இந்தியாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். இதையடுத்து  இன்று நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க நேற்று டெல்லி விமான நிலையம் வந்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.    இந்நிலையில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்