நோட்டாவுக்கு வாக்களிக்காதீர் பிரபல நடிகரின் அதிரடி கருத்து !!!
பிரபல நடிகர் கமல் தற்போது தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர். இவரை தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் தற்போது அரசியலில் குதித்துள்ளார். இவர் தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். தற்போது கமல் ஒரு பேட்டி அளித்தார்.அந்த பேட்டியில், அதிக பணத்தை வைத்திருப்பவன் மூடன்.
எப்போதுமே பணம் புழக்கத்தில் வைத்திருக்க வேண்டும். நல்ல கரங்களுக்கு கை கொடுக்கணும். மேலும் அவர் கூறுகையில், நோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.