பாலிவுட் சூப்பர் ஹீரோ சல்மான்கான் நடிப்பில் பாரத் படத்தின் டீசர் வெளியானது!!!
பாலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களுல் ஒருவராக திகளும் பாலிவுட் சூப்பர் ஹீரோ சல்மான் கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரேஸ் 3 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து த்றபோது நடித்து வரும் திரைப்படம் பாரத். இந்த படத்தை அலி அபாஸ் ஷபர் இயக்கி உள்ளார்.
இவர் சல்மானை வைத்து ஏற்கனவே சுல்தான், டைகர் ஜிந்திஹி ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர். இந்த டீசரில் சல்மான் கடற்படை அதிகாரி மோட்டார் சைக்கிள் சாகசம் என பல கெட்டப்களில் வருகிறார். இப்படம் இந்த வருட ரம்ஜான் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இந்த டீசர் தற்போது வெளகயாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU