முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் அதிகமாக மிரட்ட வருகிறார் ‘குணா’ சமுத்திரகனி!! வடசென்னை-2 அப்டேட்ஸ்!!!

Default Image

தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நல்ல வசூலையும் ஈட்டியது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல முதல் பாக முடிவில் இரண்டாம் பாகத்திற்காக அன்புவின் எழுச்சி அடுத்த பாகத்தில் என குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் பாகத்தில் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர் என மூன்று பேருக்கும் சமமான ரோல்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. அடுத்த பாகத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரமான ‘குணா’ சமுத்திரகனிக்கு அதிக முக்கியதுவம் இருக்குமாம். அவருக்கான கதாபாத்திரம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் வேற லெவலில் இருக்குமாம். இந்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்