இசையில் நான் பெரிய அளவில் சாதனை படைக்கவில்லை!!! பிரபல இசையமைப்பாளர்!!

இளையராஜா இசைஜானி என தமிழ் திரையுலகில் அனைவரும் அழைக்கும் ஒரு சிறந்த மனிதர். இவர் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இளையராஜா  75வது பிறந்த நாள் விழாவை மாணவர்களுடன்  சேர்ந்து கொண்டாடினார். பின்னர் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

அப்போது இளையராஜாவிடம் இசைப்பயணம் குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.  இளையராஜா, அந்த கேள்விக்கு பதில் அளித்தார். மேலும் அவர் கூறுகையில், இசையில் நான் பெரிய அளவில் சாதனை படைக்கவில்லை, இசையை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என பதில் அளித்துள்ளார்.

Leave a Comment