பிக் பாஸ் : ஹிந்தி : ஜூலி பார்ட் 2
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிக்பாஸ் தெலுங்கிலும் ஒளிப்பரப்பகிறது. ஹிந்தியில் விரைவில் 11 சீசன் ஆரம்பிக்கவுள்ளது.
இதில் தின்சாக் பூஜா (Dhinchak Pooja) கலந்துகொள்கிறாராம். இவர் ஜுலியை போல சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமானவர். 25 வயதாகும் இவருக்கு Hash Tag girl என்ற பெயரும் உள்ளது.
இவர் பாடல் ஆல்பங்கள் சிலவற்றை பாடி வெளியிட்டுள்ளார். மிகவும் குறுகிய நேரத்தில் மிக பிரபலமானவர். Swag wali Topi, Selfie Maine Leli Aaj போன்ற இவரின் ஆல்பங்கள் இணையதளங்களில் வைரலானவை.