தடைகளை அகற்றும் தை வெள்ளியும் – தை அமாவாசையும்..!
தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடிவிடும்.
அம்பிகை ஆலயங்களில் சந்தனக்காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும்.தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதிகளில் தவறாமல் நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்த்நாளும் இன்பமாக வாழலாம். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை மிகஸ் சிறப்பு வாய்ந்தது.
இந்த தினங்களில் மக்கள் ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களில் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்
வீட்டில் தாமதப்பைட்ட காரியங்கள் தடையின்றி தடையின்றி நடைபெற வாய்ப்பு உருவாகும்.பொதுவாக குல தெய்வ வழிபாடுகளையும் ,வெள்ளிக்கிழமை மேற்கொள்வது நல்லது.முன்னேற்றத்திற்கு குல தெய்வ வழிபாடு அவசியம் தேவை.