பாரதியஜனதா கட்சியில் சேரும் முதல் மரியாதை ரஞ்சனி !!!

Default Image

ரஞ்சனி இவர் நடிகர் திலகம் நடித்த முதல் மரியாதை படத்தின் மூலம் நடித்து புகழ் பெற்றவர். இவர் தற்போது சமுகத்தில் நடக்கும் குற்றங்களை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் இவர் மத்திய அரசு நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு சினிமா தொடர்பாக பேசி வருகிறார்.

சில வருடங்களுக்கு  முன்பு  சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இவர் கலந்து கொண்டார்.மேலும் இவர் அந்த விழாவில்  தமிழிசை சௌந்தரராஜனுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சனி தற்போது காங்கிரஸ் கட்சியின் `ஜெய்ஹிந்த்’ சேனலில் விவாத நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்குகிறார். மேலும் இவர் பாரதியஜனதா கட்சியில் சேர  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்