சற்று முன்: டெஸ்ட் அணியில் மாற்றம்! இரண்டு துணை கேப்டன்கள் நியமனம்!

Default Image

ஆஸ்திரேலிய அணி கடந்த ஒரு வருடமாக படு மோசமாக விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் தடைக்கு பின்னர் படு பாதாளத்திற்கு சென்றுள்ளது.

அதன் பின்னர் கேப்டனாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டார். அதுவும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் அணியில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன்களாக ஜோஷ் ஹசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது அவர்களுக்கு பதிலாக பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்