பாஜக-அதிமுக கூட்டணி உறுதி -மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

Default Image

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார் .மேலும்  ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார் .

shortnews

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்