இன்று (ஜன..,22) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Default Image

இன்று (ஜன..,22) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இன்று வரவு திருப்தி தரும். உங்களின் அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.நீண்ட  நாள் முடியாமல் இருந்த பாகப்பிரிவினைகள் இன்று சுமுகமாகும்.

ரிஷப ராசிக்காரர்கள்:

Image result for ரிஷப ராசி logoஇன்று உங்களின் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள் நல்ல.இன்று முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் உங்களின் பொருளாதார நிலையில் இருந்து வந்த தடை அகலும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவர் உங்கள் மூலமாக வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்று மகிழ்ச்சி கூடும் நாள்.உங்களுக்கு  வரும் வாய்ப்புகளை நல்ல முறையில் உபயோகப்படுத்திக் கொள்வது  புத்திசாலித்தனமாகும்.இல்லத்தில் சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தை  எதிர்பார்த்த மிதுன ரசிக்காரர்களுக்கு சலுகைகள் கிடைக்கலாம்.

கடக ராசிக்காரர்கள்:  

 

Image result for கடக ராசி

இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும் ஒரு நாள்.இன்று உங்களின் பயணங்களால் பலன் கிடைக்கும். உங்களின் வீட்டை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலும் ஆரோக்கியம் சீராக உணவில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய ஒரு நாள். இன்று விரயங்கள் கூடுதலாகவே இருக்கும்.இன்று வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். மேலும் இடமாற்றம் மற்றும்  வீடு மாற்றம் செய்யலாமா? என்ற சிந்தனை மேலோங்கும்.இன்று நட்பு பகையாகலாம் விழிப்புணர்ச்சி தேவை .

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்று அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள்.நீங்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறலாம். மேலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க இன்று  முன்வருவீர்கள்.இன்று உங்களின் உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.

இன்று உங்களின் சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடிவடையும் நாள்.இன்று காரிய வெற்றி ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்தபடியே தொகை வந்து சேரலாம்.இன்று உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.மேலும் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.

விருச்சக ராசிக்காரர்கள்:

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழுக் கூடிய ஒரு நாள். இன்று உங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள்.இன்று மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிடைக்கும்.உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் தக்க நேரத்தில் உதவி செய்ய முன்வருவர்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று யோசித்துச் செயல்பட வேண்டிய ஒரு நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று இன்று முடியாமல் போகலாம். இன்று நீங்கள் தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்ல பயனைத் தரும்.வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்க வாய்ப்புள்ளது.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்று நீங்கள் சந்தோ‌ஷ வாய்ப்புகளை சந்திக்கும் ஒரு நல்ல நாள்.இன்று அலைபேசி வழியாக அனுகூலத் தகவல் ஒன்று வந்து சேரும்.இன்று  அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பல பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு இன்று வரும். உறவினர்களின் வருகைக்கு வாய்ப்புள்ளது.

கும்ப  ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய ஒரு நாள். கைமாறாக கொடுத்த பணம் இன்று திரும்ப கிடைக்கலாம். உத்தியோகத்தில் மாற்றம் பற்றிய சிந்தனை இன்று உருவாகும்.உங்களின் அக்கம்- பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகையானது மாறும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களின் புகழ் கூடும் ஒரு நல்ல நாள். உங்களின் புதிய முயற்சியில் இன்று வெற்றி கிடைக்கும். மேலும் அடுத்தவர் நலனிகளில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறு துணையாக இருப்பர். இடமாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தோன்றும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்