பேட்ட ,விஸ்வாசம் வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு !!!

Default Image

பேட்ட, விஸ்வாசம் ஒரே நாளில் திரைக்கு வந்து மக்களிடையே நிறைய பாராட்டுகளை பெற்றது. மேலும் இந்த படத்தின் டிக்கெட்களும் தற்போது விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த இரு படங்களும் வெளியாகி  11 நாட்கள் ஆகிறது. மேலும் இந்த படங்கள் தமிழகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கடந்த 10 தேதி  முதல் 17 தேதி வரை பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் தொகையின் அறிக்கையைத்தாக்கல் செய்யுமாறு தற்போது உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்