10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்த கூடுதல் நிதி…மத்திய அரசு அதிரடி…!!

Default Image

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு மசோதா மக்களவையிலும்  , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து. இந்நிலையில் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடை அமுல்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகின்றது.

இந்நிலையில் மத்திய அரசு உதவி பெறும் கல்விநிறுத்தில்  பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்ப்டுத்துவதற்கு கூடுதல் நிதி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது .

இதையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்க்கு கூடுதல் நிதி தேவைபடுமென கல்வி நிறுவனகள் தெரிவித்தன.இந்நிலையில் 40 மத்திய பல்கலைக்கழகம் மற்றும் 77  மத்திய அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு தெரிவிக்கையில் , 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கு தேவையான நிதி விவரங்களை அளிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட கல்வி நிறுவங்ககுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்