காலைமாமணி விருதுகளை முதலமைச்சர் விரைவில் வழங்குவார் -அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
காலைமாமணி விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் வழங்குவார் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், கலை பண்பாட்டு துறைக்கு இந்தாண்டு ரூ.227 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.நாட்டுப்புற கலைஞர்களுக்கு காலைமாமணி விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் வழங்குவார் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.