காப்பான் படத்தின் புதிய அப்டேட்…ட்வீட்_டரில் ட்ரெண்டிங்…ரசிகர்கள் உற்சாகம்…!!
லைகா நிறுவனம் தயாரிக்க , K.V ஆனந்த் இயக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாக இருக்கும் படம் காப்பான்.இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். புத்தாண்டில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையடுத்து தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.இதையடுத்து இன்று நடிகர் சூர்யா_வின் காப்பான் படம் குறித்த #KaappaanNewLook ஹேஷ்_டாக் ட்ரெண்ட்_டாகி வருகின்றது.இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.