தல தோனி ஓய்வு?? மீண்டும் ஒரு செய்தீதீ!!!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் தோனி தொடர்ந்து 3 போட்டிகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் தொடர் நாயகன் விருது வென்றார்.
நேற்றைய போட்டியில் ஆட்டம் முடிந்த பின்னர் நடுவரிடமிருந்து ஆட்டத்திற்கு பயன்படுத்திய பந்தை வாங்கிக் கொண்டு ஆடுகளத்தைக விட்டு வெளியே சென்றார். ஏன்எனில் அதனை பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கடி டம்கொடுத்து பந்து மாதிரியாக இருக்கிறது எனவும் அதனை வைத்து வீரர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்கலாம் எனவும் ஆராய்வதற்காக தான்.
இதற்கு முன்னதாக இப்படி ஒரு முறை பந்தை எடுத்துச் சென்றனர். அதனை பார்த்த ஊடகங்கள் தோனி ஓய்வு பெறப்போகிறார் எனவே . தனது கடைசி போட்டியில் பந்தை எடுத்து செல்கிறார் என்று செய்திகளை வெளியிட்டன
இந்நிலையில் மேலும் ஒரு முறை அவ்வாறு செய்திருப்பதால் தான் மீண்டும் ஓய்வுபெறப் போகிறேன் என்று அறிவித்து விடுவார்கள் வேகமாக என்னிடம் இருந்து பந்தை வாங்கிக் கொள்ளுங்கள் என அருகில் இருந்த பங்கரிடம் கூறியுள்ளார்.
See #Dhoni when gave ball to the coach and said " Ball lelo nahi to bolega retirement lerahe ho" ????
even even #Dhoni wants to play more. #AUSvIND #INDvAUS #Chahal #Jadhav #WhistlePodu@ChennaiIPL pic.twitter.com/B5dMVQEzhR— Mango Sheikh (@mango_sheikh) January 18, 2019