ஆட்சியை கலைக்க முயற்சிக்க மாட்டோம்-எடியூரப்பா

Default Image

கர்நாடகாவில் காங்கிரஸ் -மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க முயற்சிக்க மாட்டோம் என்று  கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.அதேபோல்  மாநிலம் முழுவதும் நிலவும் வறட்சியை ஆய்வு செய்யவே டெல்லியில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்