இன்று (ஜன..,19) இன்றைய ராசிபலன்…!!!ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Default Image

இன்று (ஜன..,19) விளம்பி வருடம் தை மாதம் இன்றைய                        12 ராசிக்காரர்களுக்கான  ராசிபலன்கள்.

 

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று தைரியமும்,தன்னம்பிக்கையும் iஅதிகரிக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உங்களின் அன்பு நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலை இன்று தருவர். தொழில் வளர்ச்சி இன்று திருப்தி தரும்.

ரிஷப ராசிக்காரர்கள்:

Image result for ரிஷப ராசி logoஇன்று வாழ்க்கைத் தரம் உயர வழி செய்து கொள்ளும் நாள். இன்று உங்களின் கவுரவம், அந்தஸ்து உயரும் நாள். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் எல்லாம் விரும்பி வந்து சேருவர்.

.மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய ஒரு நாள். ஒரு வழியில் வரும் வரவுகள் எல்லாம் மற்றொரு வழியில் செலவாகலாம்.ஆகையால் கவனம்  குடும்பத்தினர்கள் உங்கள் செயல்பாட்டில் குறைகளை கண்டு பிடிப்பர்.இன்று  பயணத்தால் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.

கடக ராசிக்காரர்கள்:  

 

Image result for கடக ராசி

இன்று வரவைக் காட்டிலும் சற்று செலவு கூடும் நாள். அன்றாடப் பணிகளில் இன்று ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம். இன்று சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும்.மேலும் நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்று உங்களுக்கு ஆச்சர்யப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே நடைபெறும் நல்ல நாள். மேலும் அலைபேசி வழித்தகவல்  அனுகூலமான மகிழ்ச்சி தரும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயல்வீர்கள்.இன்று வரவு திருப்தி தரும்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

தொட்ட காரியம் எல்லாம் துளிர்விடும் ஒரு நல்ல நாள். உங்களின் தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர்கள்.இன்று  பொன்,பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் முன்னேற்றம் கூடும். அரசு வழி அனுகூலமான தகவல்கள் கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்கள் :

 

பாகப் பிரிவினை நல்ல சுமுகமாக முடியும் ஒரு நாள். நண்பர்களிடம் பேசும்பொழுது கொஞ்சம் நாசூக்காகப் பேசுவது தான் நல்லது. இன்று உங்களின் பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். 

விருச்சக ராசிக்காரர்கள்:

Related image

 

இன்று நீங்கள் தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய ஒரு நாள். வருமானம் வந்த சில நிமிடத்திலேயே  செலவாகலாம். மேலும் குடும்பத்தினர்களிடம் அனுசரித்துச் செல்வது  தான் நல்லது. இன்று தங்களின் பயணங்களை மாற்றியமைக்கும் சூழ்நிலை உருவாகும்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று பஞ்சாயத்துக்கள் எல்லாம் சாதகமாக முடியகூடிய நல்ல நாள். அன்னிய தேசத்திலிருந்து இன்று அனுகூலச் செய்தி வந்து சேரும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மேலும் இன்று பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

 மகர ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று உங்களுக்கு தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி இன்று செய்து முடிப்பீர்கள். மேலும் மாற்றுக் கருத்துடையோரின் மனம் இன்று மாறும். உங்களின் பொருளாதார நிலை உயரும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

Related image

இன்று வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள். இன்று உங்களுக்கு வாய்ப்புகள் இல்ல வாயில் தேடி வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உங்களுக்கு வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களுக்கு பயணத்தால் பலன் கிடைக்கும் நல்ல நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.இன்று தாய்வழி உறவினர்களால் உங்களுக்கு  அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் இன்று  தோன்றும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்