ரூ.50-70 கோடி வரை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பாஜகவினர் பேரம்!!!ஆதாரம் என்னிடம் உள்ளது- சித்தராமையா பரபரப்பு தகவல்

Default Image

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று  கர்நாடகா  முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில்,கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத 4 எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.விளக்கமளிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.ரூ.50-70 கோடி வரை தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பாஜகவினர் பேரம் பேசுகிறார்கள், அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது  என்று  கர்நாடகா  முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்