தல அஜித் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்! அரசியல் பிரமுகர் ஆவேசம்!!

Default Image

தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் ரிலீஸின் போது, டிக்கெட் எடுக்க காசு தராததால், தந்தையின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தார் ஒரு ரசிகர்,  கட்டவுட் சரிந்து சிலர் காயமடைந்தனர் ஒருவர் பலியானார். தியேட்டரில் சீட் தகராறில் கத்திகுத்து ஆகிய பல பிரச்சனைகள் உருவானது.

இதனை குறிப்பிட்டு ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசிய வி.சி.க அரசியல் கட்சியை சேர்ந்த வன்னி அரசு என்பவர் நடிகர் அஜித் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், மேலும் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் ஈன ஆவேசமாக கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்