பாகுபலி-2 வசூலை மிஞ்சிய கன்னட பிரமாண்டம் ‘கே.ஜி.எஃப்’!

தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி சீரிஸ் 1 & 2 திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானா, கராநாடகா என மூன்று மாநிலங்களிலும் வசூலை குவித்தது.

இதனை கன்னடத்தில் பிரமாண்டமாக உருவான கே.ஜி.எஃப் திரைப்படம் தற்போது முறியடித்துள்ளது. இந்த படம் இதுவரை கர்நாடகாவில் மட்டுமே 120 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் அதிக வசூலை ஈட்டிய பாகுபலி 2 வசூலை தாண்டியுள்ளது.

இந்த படத்தை நம்ம தளபதி விஜய் பார்த்து வியந்து படக்குழுவை பாராட்டியுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment