வீடியோ: மீண்டும் மின்னல் வேகத்தில் ஸ்டம்பை தட்டி விக்கெட் எடுத்த தல தோனி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான சேன் மார்சை இந்திய விக்கெட் கீப்பர் தோனி, மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து மாஸ் காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான சேன் மார்ஸை, இந்திய விக்கெட் கீப்பர் தோனி மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/premchoprafan/status/1086124919363170304