இந்தியா அபாரா துவக்கம்: ஆஸி ஒப்பனர்களை தட்டி தூக்கிய புவனேஸ்வர்!
இந்தியா அபாரா துவக்கம்: ஆஸி ஒப்பனர்களை தட்டி தூக்கிய புவனேஸ்வர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது துவக்கம் முதலே அபாரமாக பந்துவீசிய இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் இருவரையும் அற்புதமாக பந்துவீசி வெளியேற்றினார் தற்போது 22 முடிவில் ஆஸ்திரேலிய அணி 95 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உஸ்மான் கவாஜா 29 ரன்களிலும் ஷான் மார்ஷ் 38 ரன்களும் களத்தில் உள்ளனர்.