ஸ்ட்வர்ட் பிராட் அபாராம்: வெஸ்ட் இண்டீஸில் ஹார் ட்ரிக் விக்கெட்!!

Default Image

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ,3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி மோத உள்ளது.

இதற்காக இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம் செய்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 317 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதனை அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை இறங்கியது. ஸ்டூவர்ட் பிராட் ஆவார் அடுத்தடுத்து மூன்று பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்தி அந்த அணியை சாய்த்தார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்