தமிழ்நாட்டில் மதுவை கொண்டுவந்ததே திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் மதுவை கொண்டுவந்ததே திமுக தான் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், மதுவின் தீங்கு குறித்து மாண்புமிகு அம்மாவின் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மதுவை கொண்டுவந்ததே திமுக தான் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.