தேர்தல் நெருங்கும் சமயங்களில் இது போன்ற அவதூறு பரப்புவது இயல்பு தான் : பொன்ராதாகிருஷ்ணன்
தேர்தல் நெருங்கும் சமயங்களில் இது போன்ற அவதூறு பரப்புவது இயல்பு தான் என பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் சமயங்களில் இது போன்ற அவதூறு பரப்புவது இயல்பு தான் என பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குற்றம் சாட்டுவது வரும் தேர்தலை மனதில்கொண்டுதான்என்றும், தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்படுவது இயல்பு தான் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.