தில்லுக்கு துட்டு டீசர் வெளியீடு…!!!

2016-ம் ஆண்டு சந்தானம் நடிப்பில் நகைசுவை திகில் திரைப்படமான ‘ தில்லுக்கு துட்டு ‘ படம் வெளியானது. இந்த படம் வெலிஓயாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தில்லுக்கு துட்டு-2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Leave a Comment