தமிழர் திருநாளையடுத்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்….!!!

Default Image

தமிழர் திருநாளையடுத்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளையடுத்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.விதைத்தவனை வியந்து பார்க்க வைக்கும் தமிழர் திருநாளாம் இந்நாளில் விசுவாசம் என்னும் சொல்லுக்கு தல யை கொடுக்கும் தமிழர்களே, சூரியனோடு சூப்பர் ஸ்டாரும் சேர்ந்து உதிக்கும் நாளில் பொங்கும் தைப்பொங்கல் வாழ்வில் செழிப்பை பெருக்கட்டும் என தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்