கொடநாடு விவகாரம்…..!!! சயன் மனோஜ் இருவருக்கும் காவல் மறுப்பு….!!!
கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி சரிதா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய குற்ற பிரிவு போலீசார் போதிய ஆதாரம் தாக்கல் செய்யாததால் நீதிபதி சரிதா இருவரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.