கொடநாடு விவகாரம்….!! முதல்வர் பதிலளிக்க வேண்டும் : கமலஹாசன்
கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி அவர்கள் பதிலளிக்க வேண்டும் என கமலாஹாசன் தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி அவர்கள் பதிலளிக்க வேண்டும் என கமலாஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் அவர்கள் கூறுகையில், கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.