வீடியோ: ஆரோன் பின்ச்சின் ஸ்டம்புகளை சிதறவிட்ட புவனேஷ்வர் குமார்!!

Default Image

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி வருகின்றனர் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது இந்தியாவின் சார்பில் துவக்க பந்துவீச்சாளர்கள் ஆக முகம்மது சமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் வீசினர்.  6வது ஒவரின்ஓவரின் கடைசி பந்தில் புவனேஸ்வர் குமார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சின் ஸ்டம்புகளை சிதறடித்தார்.

 

https://twitter.com/premchoprafan/status/1085025853568942080

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்