தளபதி 63 அப்டேட்ஸ்! விஜயுடன் மீண்டும் இணைந்துள்ள மற்றுமொரு முன்னனி காமெடி நடிகர்!!!

சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை இயக்கிய அட்லியின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரிக்க உள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ கதிர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து காமெடி நடிகராக யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனை தொடர்ந்து இன்று காமெடி நடிகர் விவேக் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளனர். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment