உயரழுத்த மின்கோபுர விவகாரம்….!!! விவசாயிகள் எப்போது பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் அரசு தயார்….!!!
உயரழுத்த மின்கோபுர விவகாரத்தில், விவசாயிகள் எப்போது பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.
உயரழுத்த மின்கோபுர விவகாரத்தில், விவசாயிகள் எப்போது பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். விவசாயிகளை வஞ்சித்து உயரழுத்த மின்கோபுரங்களை அமைப்பதற்கான அவசியம் கிடையாது.
மேலும் அவர் கூறுகையில், ஆனால் உயரழுத்த மின்சார வயர்களை புதைவடை கேபிள் வழியாக கொண்டு செல்வது சாத்தியமற்றது என்றும் அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.