சோதனை நடைபெறவில்லை எனது வீட்டில்..
அவர் வீட்டு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ‘எனது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை என்று கூறினார் . ஒருவர் வீட்டுக்கு வந்தார். பின்னர் சென்று விட்டார். அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றார். மற்ற இடங்களில் சோதனை நடைபெறுவதாக கூறுகிறார்கள். இதை எல்லம் செய்பவர்கள் யார் என்று எனக்கு தெரியும். நாங்கள் எதற்கும் பயப்படமாட்டோம்’ கூறினார்.