தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிப்பு…!!!
தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 3,186 காவல்துறை அதிகாரிகள் மற்றும் சீருடை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதக்கம் காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை ஹவில்தார் நிலையில் பணிபுரியும் 3000 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.