தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Default Image

தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் வளமும் நலமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்