இன்று வெளியாக உள்ளது ஹீரோ சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு-2’ டீசர்!!!

Default Image

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சந்தானம். கிட்டதட்ட இவரது படங்கள் இல்லாமல் அந்த சமயத்தில் எந்த படமும் ரிலீஸாக நிலை என சொல்லும் அளவுக்கு பிசியாக நடித்து வந்தவர் திடீரென கதாநாயகனாக களமிறங்கி விட்டார்.

அவரது நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய திரைப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தை விஜய் டிவி லொல்லு சபா இயக்குனர் ராம்பாலா இயக்கி இருந்தார். பேய், திகில், காமெடி என படம் ரசிகர்களை நன்றாக கவர்ந்தது.

இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதன் முதல் டீசரும், பாடலும் வரவேற்பல பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது டீசர் இன்று வெளியாக உள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்