கோடநாடு விவகாரத்தில் அனைத்து விசாரணைகளும் நடத்தப்பட்டுவிட்டது -அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கோடநாடு விவகாரத்தில் அனைத்து விசாரணைகளும் நடத்தப்பட்டுவிட்டது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், கோடநாடு விவகாரத்தில் அனைத்து விசாரணைகளும் நடத்தப்பட்டுவிட்டது. விசாரணையில் அரசாங்கம் ஒளிவு மறைவின்றி செயல்பட்டுள்ளது.14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், மீதமுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.